ஹைதாராபாத்தில் உள்ள சார்மினார் நினைவுச் சின்னத்தை உலக அழகி போட்டியாளர்கள் கண்டு ரசித்தனர்.
தெலங்கனா மாநிலம் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி தொடங்கியுள்ளது. இதில், 109 நாடுகளைச் சேர்ந்த மாடல் அழகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் சார்மினார் நினைவுச் சின்னத்தைக் கண்டு ரசித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.