சண்டிகரின் ஹிசார் பகுதியில் கண் பார்வை இழந்த சிறுமி, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்கள்
பெற்றுள்ளார்.
சிறு வயதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட காஃபி என்ற சிறுமி கண்பார்வை இழந்த நிலையிலும், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், ஐஏஎஸ் அதிகாரி ஆவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.