காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி இரவு வெள்ளி சந்திரப் பிரபை வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார்.
தங்க வைர ஆபரணங்கள் சூடி வலம் வந்த வரதராஜ பெருமாளை வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.