கடந்த 10 ஆண்டுகளில் நைஜீரியா பொருளாதாரத்தில் அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது.
1960களின் பிற்பகுதியிலிருந்து பெட்ரோலிய தொழிலை அடிப்படையாக நைஜீரியா கொண்டுள்ளது. 1973 முதல் விலை உயர்வுகளால் தொடர் போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி மற்றும் அரசு சேவைகளில் விரைவான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியது.
இந்த நிலையில், உலக வங்கியின் அறிக்கையின்படி, முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் துறைகளில் மீட்சி காரணமாக ஒரு தசாப்தத்தில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.