விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும் என்று பிசிசிஐ-யின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இதனால், இருவரும் A அல்லது B கிரேடுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், இருவரின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும் என தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.