சீனாவின் ஷாங்காயில் உள்ள டிஸ்னி லேண்டில் திரளான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.
டிஸ்னி லேண்டில் அடிக்கடி சர்வதேச கண்காட்சி, சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், விதவிதமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், ஆட்டம் பாட்டத்துடன் நிகழ்ச்சி களைகட்டியது. இதனைப் பார்ப்பதாக உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்தனர்.