மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!
Jul 29, 2025, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
May 15, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – மியான்மர் எல்லை அருகே மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுத குழுவைச் சேர்ந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

நியூ சாம்தால் கிராமம் அருகே ஆயுத குழுவினர் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் பிரிவு மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆயுதமேந்தியவர்கள் வீரர்களை நோக்கிச் சுட்டனர்.

இதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதியிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

Tags: மணிப்பூர்Manipur: 10 people who joined an armed group were shot dead10 பேர் சுட்டுக்கொலை
ShareTweetSendShare
Previous Post

பலுசிஸ்தான் மாகாண உறுப்பினர் வாகன பேரணியில் தாக்குதல்!

Next Post

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

Related News

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies