அமெரிக்காவின் வாஷிங்டன்னில் 60 அடி உயரத் தண்ணீர் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த கட்டுமான தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நடக்க முடியாத நிலையிலிருந்த கட்டுமான தொழிலாளர்களை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.