வரும் 11-ம் தேதி முதல் பொது சின்னம் கோர அனுமதி : இந்தியத் தேர்தல் ஆணையம்
May 17, 2025, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரும் 11-ம் தேதி முதல் பொது சின்னம் கோர அனுமதி : இந்தியத் தேர்தல் ஆணையம்

Web Desk by Web Desk
May 16, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11-ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு 6 மாதம் முன்பாக பொதுச்சின்னம் கோரலாம் என்ற விதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையின் ஆயுட்காலம் 2026 மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கும் பொதுச்சின்னம் கோரி வருகிற 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Permission to request a public symbol from the 11thபொது சின்னம் கோர அனுமதி
ShareTweetSendShare
Previous Post

தேசிய சட்டப் பல்கலை. சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்!

Next Post

அனிருத்துடன் பணியாற்ற பல வருடங்களாக காத்திருந்தேன் : விஜய் தேவரகொண்டா

Related News

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

ED அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் விசாரணை!

ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாம் : ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

குடும்ப பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர்!

Load More

அண்மைச் செய்திகள்

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!

தீவிரவாதத்தை ஒழிக்க 23 நிமிடங்கள் போதும் : ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

துருக்கிக்கு ரூ.2,600 கோடி மதிப்பீட்டில் ஏவுகணைகள் வழங்கும் அமெரிக்கா!

காசா : 53,000- ஐ கடந்த மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை!

மங்கோலியா : ஆளில்லா மின்சார லாரிகளை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies