அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஏரியின் மேலே கண்களை பறிக்கும் வகையில் மின்னல் வெட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த கடும் புயல் வீசுவதற்கு முன்னதாக இந்த மின்னல் வெட்டும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.