சீன எரிசக்தி நிறுவனமான ஹுவானெங் குழுமம், மங்கோலியாவில் அமைந்துள்ள சுரங்கங்களில் 100 ஆளில்லா மின்சார லாரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த லாரிகள் ஹூவாய் டெக்னாலஜி மூலம் ஓட்டுநர் இல்லாமலேயே தன்னிச்சையாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், மனிதர்களின் வேலைவாய்ப்புகளைத் தொழில்நுட்பங்கள் பறித்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.