தஞ்சாவூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
2011 முதல் 2016 வரை தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில்
ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.