பழனியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது முன்னாள் ராணுவத்தினர் புகார் அளித்தனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போரில் ராணுவ வீரர்கள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பழனி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.