ஈரோடு : நாய்களுக்கு விஷம் வைத்த தோட்ட பணியாளர் கைது!
Mar 15, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : நாய்களுக்கு விஷம் வைத்த தோட்ட பணியாளர் கைது!

Murugesan M by Murugesan M
May 17, 2025, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாய்களை விஷம் வைத்துக் கொன்ற சம்பவத்தில் தோட்ட பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

பாஜக நிர்வாகியாக இருப்பவர் கலைவாணி. இவரது கணவர் பாஸ்கர். இவர்கள் வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய்களில் ஒரு நாய் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு நாய் சோர்வாகக் காணப்பட்டது.

மேலும் இரண்டு வளர்ப்பு நாய் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பழனிச்சாமி என்பவர் கோழிக்கறியில் குருணை மருந்து கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். நாய்கள், கோழிகளைக் கடித்ததால் இவ்வாறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Erode: Garden worker arrested for poisoning dogsதோட்ட பணியாளர் கைதுநாய்களுக்கு விஷம்
ShareTweetSendShare
Previous Post

கரூர் : ஆம்னி பேருந்து டிராக்டர், சுற்றுலா வேன் மீது மோதி விபத்து!

Next Post

வெட்னஸ்டே சீசன் 2-வின் போஸ்டர் இணையத்தில் வைரல்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies