பொள்ளாச்சி : தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து 2 பேர் பலி!
May 18, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி : தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து 2 பேர் பலி!

Web Desk by Web Desk
May 18, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையம் பகுதியில் தனியார் காஸ்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது கேட் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags: Pollachi: 2 killed after iron gate collapses at private factoryஇரும்பு கேட் சரிந்து 2 பேர் பலி
ShareTweetSendShare
Previous Post

8 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட கோயில் தேர் சக்கரங்கள்!

Next Post

பங்க் ஊழியரை கடுமையாக தாக்கிய வாடிக்கையாளர்!

Related News

பாரத மக்கள் மருந்தகம் கடையில் மர்ம நபர் கைவரிசை : 29 ஆயிரம் ரூபாய் கொள்ளை!

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பெருமை – கடற்படை வீரர்

உதகையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஓவியக் கண்காட்சி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதி விபத்து!

இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவிய மைக்ரோசாப்ட்!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

அமெரிக்கா : சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோட்டம்!

இந்தோனேசியாவில் 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

அமெரிக்கா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன் – அதிபர் ட்ரம்ப்

உக்ரைன் : ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் பலி!

டாஸ்மாக் ஊழலில் கட்சி நிதி? : ED விசாரணையில் பரபரப்பு தகவல்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies