இத்தாலி ஓபன் டென்னிஸ் : பவுலினி - எர்ரானி ஜோடி சாம்பியன்!
May 20, 2025, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் : பவுலினி – எர்ரானி ஜோடி சாம்பியன்!

Web Desk by Web Desk
May 20, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி – சாரா எர்ரானி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

ரோமில் நடைபெற்று வரும் இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிச் சுற்று நடைபெற்றது.

இதில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி – சாரா எர்ரானி ஜோடி, ஜெர்மனியின் எலைன் மெர்டன்ஸ் –  ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெடோவா ஜோடியுடன் மோதியது.

இதில் சிறப்பாக விளையாடிய பவுலினி – எர்ரானி ஜோடி 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: இத்தாலி ஓபன் டென்னிஸ்Italian Open Tennis: Paolini - Errani pair crowned champions
ShareTweetSendShare
Previous Post

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு : அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு!

Next Post

வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை : நடிகர் சூரி

Related News

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விலகல்? – பிசிசிஐ மறுப்பு!

3 அணிகளுக்காக சதம் – கே.எல்.ராகுல் சாதனை!

5,000 ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை!

ஐபிஎல் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பெருமை!

ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடர் : இந்தியா சாம்பியன்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies