இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க விரும்புகிறோம் : வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர்
May 20, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க விரும்புகிறோம் : வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர்

Web Desk by Web Desk
May 20, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக பிரச்சனைகளையும் தீர்க்க விரும்புவதாக வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகரான ஷேக் பஷீருதின் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது.

இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு இடைக்கால அரசின் ஆலோசகர் ஷேக் பஷீருதின், இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர்We want to resolve trade issues with India: Sheikh Bashiruddinadvisor to Bangladesh's interim government
ShareTweetSendShare
Previous Post

தனியார் பேருந்து மோதி கட்டிட தொழிலாளி பலி!

Next Post

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

Related News

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!

இங்கிலாந்து : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

உப்பளங்களில் நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு!

அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷனை அப்டேட் செய்த சுஸூகி!

பஞ்சாப் : பொற்கோயிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்க அனுமதி!

இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

அசாம் : தொடர் கனமழை – வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

லெவோடோபி லகி லகி எரிமலையால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies