உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஹனுமர் கோயிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமர் கோயிலிகளில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் பூக்களைத் தூவி வேண்டுதலை நிறைவேற்றக் கோரி மனமுருகி வழிபாடு செய்தனர். இதனால் திருவிழாவைப் போல் காட்சியளித்தது.