அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி - காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!
Mar 15, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி – காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2025, 06:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி, காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், திமுக நிர்வாகி தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்ததாகவும் அந்த மாணவி கூறியிருந்தார்.

இது தொடர்பாக புகாரளித்தும் திமுக நிர்வாகி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாணவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறையினர் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறியுள்ளார்.

இதனால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டதாக கூறியுள்ள மாணவி, தைரியத்துடன் எதிர்த்து போராடி தற்போது உருக்குலைந்து விட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயலை நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக கவியரசு என்பவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags: ArakkonamDMK executivesexual allegations against a DMK executiveParithiputtur
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Next Post

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies