மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி!
May 21, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி!

Web Desk by Web Desk
May 21, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடருக்கான தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது.

ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். சக நாட்டவர்களான சங்கர் சுப்பிரமணியன், தருண் மன்னிபல்லி ஆகியோர் தோல்வி அடைந்தனர். இதேபோல் பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.

Tags: Indian player Srikanth wins in qualifying roundஇந்திய வீரர் ஸ்ரீகாந்த்மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

Next Post

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தை இருவர் திருடிச் சென்ற சிசிடிவி வீடியோ!

Related News

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

பாகிஸ்தானுக்கு 50% சலுகையில் J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிக்கு சிகிச்சை!

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை!

மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனுதாக்கல்!

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

கர்நாடகா மெட்ரோ ரயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்படுகின்றனர் – பாஜக எம்.பி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்!

சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை : 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!

பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies