1,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சங்கீ1,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சங்கீதா மற்றும் துணை மேலாளர் ஜோதி சங்கரை விசாரணைக்காக ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் பொதுமேலாளர் சங்கீதா நேரில் ஆஜரானார்.தா மற்றும் துணை மேலாளர் ஜோதி சங்கரை விசாரணைக்காக ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் பொதுமேலாளர் சங்கீதா நேரில் ஆஜரானார்.