பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் புதிய கான்செப்ட் மாடலுக்கான பைக் டீசரை வெளியிட்டுள்ளது.
இந்த மாடல் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட உள்ளது. யூடியூபில் வெளியிடப்பட்ட டீஸரில், ஒளியின் வேகத்திற்கான தேடல் என்ற தலைப்புடன் புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதில் பிஎம்டபிள்யூ பைக் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட ஸ்போர்ட் பாடியுடன், ஆக்ரோஷமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.