அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி!
May 23, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து – இருவர் பலி!

Web Desk by Web Desk
May 23, 2025, 06:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

கலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ பகுதியில் சிறிய விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. அதில் விமானி உள்ளிட்ட 10 பேர் பயணித்தனர். இந்நிலையில் பனி மூட்டம் காரணமாக நிலைதடுமாறிய விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

15-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கார்களும் எரிந்து சேதமடைந்தன. விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 100க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Tags: United Statesplane crashed into a residential areaSantiagocalifornia
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கரில் நக்சல்களை கொன்ற வீரர்களை வெற்றித் திலகமிட்டு வரவேற்பு அளித்த பெண்கள்!

Next Post

சீனாவில் பயங்கர நிலச்சரிவு – 10 பேர் பலி!

Related News

புதுச்சேரி : சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்!

ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை!

மா.சுப்பிரமணியன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

இலங்கை : சிக்கன்குனியாவை தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரம்!

ரஷ்யா : கனிமொழி சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம்!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : சேலத்தில் அமைதி பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

சியோமி 16 போன் செப்டம்பரில் வெளியாகும் என தகவல்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை : தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்!

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

ஓட்டுநர் இல்லாத காரை சோதனை செய்த Minus Zero!

புதுக்கோட்டை திருவரங்குளம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா – பாஜக தலைவர்கள் மரியாதை!

சீனா : கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்!

யானை உயிரிழப்பு – அலட்சியத்துடன் பதிலளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies