நெல்லை : அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை என புகார்!
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை என புகார்!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை வழிபடும் விதமாகத் துபாயில் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களுக்கு 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒருமுறை மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பின்பு மருந்து மாத்திரைகளை வாங்க வந்தபோது மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களில் சிலர், நெல்லை டவுன் கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு பணிக்குச் சென்று விடுவதால் பற்றாக்குறை நிலவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மருந்து மாத்திரைகளை உடனடியாக பெற்றுச் செல்ல தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும் என வேண்டும் என நோளாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Nellai: Complaints about staff shortage at government multi-purpose hospitalஅரசு பல்நோக்கு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

பேட்மிண்டன் : இந்திய வீரர் பிரனாய் வெற்றி!

Next Post

பகவதி அம்மனுக்கு துபாயில் பொங்கல் விழா!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies