ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை!
Mar 20, 2026, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

யூத எதிர்ப்பு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாட்டு மாணவர்களைப் பல்கலைக் கழகத்தில் சேர்ப்பது ஒரு சலுகையோ, உரிமையோ அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சர்வதேச மாணவர் திட்டங்களை அச்சுறுத்துவதாகவும், ஹார்வர்டு பல்கலைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags: ஹார்வர்டு பல்கலைக் கழகம்Harvard bams admission of foreign students!
ShareTweetSendShare
Previous Post

மா.சுப்பிரமணியன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

Next Post

புதுச்சேரி : சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்!

Related News

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies