கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் கணவர் மாயமான அதிர்ச்சியில் மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது.
இளகல் தாலுகாவின் வடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரவ்வா. இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் பிட்டப்பா, மீண்டும் திரும்பவில்லை.
கணவர் திடீரென காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த சங்கரவ்வாவின் மனநிலை பாதிக்கப்பட்டது. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.