பாபநாசம் அணைக்கு வரும் நீர்வரத்து 1,328 கன அடியாக அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!
Oct 22, 2025, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாபநாசம் அணைக்கு வரும் நீர்வரத்து 1,328 கன அடியாக அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
May 24, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால், பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு ஆயிரத்து 238 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால், 143 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 83 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Water inflow to Papanasam Dam increases to 1328 cubic feet: Farmers happyபாபநாசம் அணை
ShareTweetSendShare
Previous Post

பாஜக சார்பில் வழங்கப்பட்ட ரூ.30,000 மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!

Next Post

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் பலர் சிக்குவார்கள் – ஆதிராஜாராம்

Related News

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies