கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கனமழை காரணமாக, மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.
நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக தம்மத்துக்கோணம் பகுதியில் பெய்த கனமழையால், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக காருக்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.