திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரர் - குவியும் பாராட்டு!
Aug 30, 2025, 03:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரர் – குவியும் பாராட்டு!

Web Desk by Web Desk
May 26, 2025, 09:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உடன்குடியில் உள்ள செட்டியாபத்து ஐந்து வீடு சுவாமி கோயிலின் அருகே காதர் மீரா சாகிப் என்பவர் தேனீர் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல கடையில் இருந்த போது கோயிலின் முன்பாக தங்க சங்கிலி ஒன்று கிடந்ததை பார்த்தார்.

அதனை கையிலெடுத்த அவர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். 15 சவரன் தங்க நகையை பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகம் ஒலிப்பெருக்கி மூலம் நகை கீழே கிடந்தது குறித்து அறிவித்தது. இதனையறிந்த நகையின் உரிமையாளர் அடையாளங்களை கூறி அதனை பெற்றுக்கொண்டார்.

கீழே கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காதர் மீரா சாகிப்க்கு கோயில் நிர்வாகம், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் பாரட்டுக்களை தெரிவித்தனர்.

Tags: Kadar Meera SahibChettiapattu Vaishnavi Swamy TempleUdangudi.tiruchendurtea shop owner15 sovereign gold chain missingtea shop owner handed over gold chain
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Next Post

கன்னியாகுமரியில் கனமழை – அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

 நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

காற்று மாசை குறைத்தால் 3.5 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும்!

குஜராத் : செமி கண்டக்டர் ஆலையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies