நல்ல கதையை கொடுத்தால் அதனை படிக்க வாசகர்கள் தயார் : எழுத்தாளர் சங்கர சுப்பிரமணியன் 
Oct 17, 2025, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நல்ல கதையை கொடுத்தால் அதனை படிக்க வாசகர்கள் தயார் : எழுத்தாளர் சங்கர சுப்பிரமணியன் 

Web Desk by Web Desk
May 26, 2025, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நல்ல கதையைக் கொடுத்தால் அதனைப் படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாகக் கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கி.வா.ஜ., குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய, சிறுகதைப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில்  நடைபெற்றது.

இதில், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் சார்பில், அவரது மகன் ராம்குமார், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு. நாகராஜன், பட்டம் இதழ் ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருதுகளைத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சிறந்த எழுத்தாளர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்துவதே இப்போட்டியின் சிறப்பு எனத் தெரிவித்தார்.

மேலும் சிறுகதைகளைப் படிக்கப் பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும், நல்ல கதையைக் கொடுத்தால், அதைப் படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Tags: Readers are ready to read a good story: Writer Sankara Subramanianசங்கர சுப்பிரமணியன்
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா : வணிக வளாகத்தில் ஆயுதங்களால் தாக்கி கொண்ட கும்பல் – பலர் காயம்!

Next Post

சென்னையில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Related News

தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா அன்புமணியுடன் சந்திப்பு – கூட்டணி குறித்து ஆலோசனை என தகவல்!

தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

இன்றைய தங்கம் விலை!

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

மயிலாடுதுறை, ஈரோடு, நெல்லையில் கொட்டி தீர்த்த மழை!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Load More

அண்மைச் செய்திகள்

கனடாவில் பிரபல இந்திய நகைச்சுவை நடிகர் கபில் சர்மா உணவகம் நோக்கி துப்பாக்கிச்சூடு!

கென்ய முன்னாள் பிரதமர் இறுதி அஞ்சலியில் நெரிசல் – இருவர் பலி

உக்ரைன் போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபரிடம் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு!

தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் – ரந்தீர் ஜெயிஸ்வால்

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies