ஜூன் 2 முதல் குறிப்பிட்ட சாதனங்களில் நெட்பிளிக்ஸ் தடை!
Jan 14, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

ஜூன் 2 முதல் குறிப்பிட்ட சாதனங்களில் நெட்பிளிக்ஸ் தடை!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல ஓடிடி பிளாட்பார்மான நெட்ஃபிளிக்ஸை அடுத்த மாதம் 2ம் தேதி முதல் குறிப்பிட்ட சாதனங்களில் பயன்படுத்த முடியாது என்று நெட்ஃபிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, அமேசான் ஃபயர் டிவி, ஃபயர் ஸ்டிக் போன்ற முதல் தலைமுறை சாதனங்கள் மற்றும் இன்னும் சில குறிப்பிட்ட சாதனங்களில் இனி நெட்ஃபிளிக்ஸை ஸ்ட்ரீமிங் செய்ய முடியாது.

நெட்ஃபிளிக்ஸின் இந்த முடிவிற்கு மேம்பட்ட வீடியோ வடிவங்களுக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Netflix banned on certain devices from June 2nd!நெட்பிளிக்ஸ் தடை
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாளில் 3 அடி உயர்ந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

Next Post

இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி – சசிதரூர்

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

2025-26 மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7. 4 சதவீதமாக உயரும் – மத்திய அரசு கணிப்பு!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies