2025 டாடா ஆல்ட்ரோஸ் புக்கிங் ஜூன் 2-ம் தேதி தொடக்கம்!
Nov 1, 2025, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

2025 டாடா ஆல்ட்ரோஸ் புக்கிங் ஜூன் 2-ம் தேதி தொடக்கம்!

Web Desk by Web Desk
May 27, 2025, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025 டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை 6 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஆல்ட்ரோஸ் காரானது புதிய டிசைன், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைந்து கொண்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட புதிய ஆல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஹூண்டாய் i20 ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய மாடலுக்கான புக்கிங்ஸ் வரும் ஜூன் 2ம் தேதி தொடங்கவுள்ளது.

Tags: 2025 Tata Altroz ​​bookings begin on June 2nd2025 டாடா ஆல்ட்ரோஸ் புக்கிங்டாடா ஆல்ட்ரோஸ்
ShareTweetSendShare
Previous Post

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

பல்வேறு மதங்கள், சமூகங்கள், மொழிகள் ஆகியவற்றின் அற்புதக் கலவை இந்தியா : எம்பி மணீஷ் திவாரி

Related News

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!

சமையல் உலகில் புது அவதாரம் எடுத்துள்ள சுசுகி நிறுவனம் : மனிதாபிமான முயற்சி -வெற்றி பெற்ற கதை!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

Load More

அண்மைச் செய்திகள்

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

கோவாவில் கோலாகலமாக தொடங்கியது FIDE செஸ் உலகக் கோப்பை!

பப்புவா நியூ கினியா : நிலச்சரிவில் புதைந்த வீடுகள் – 21 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் AI மூலம் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்!

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை பறவைகள், தங்கம் கடத்தல் – 4 பேர் கைது!

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரே நாட்டை ஒருங்கிணைக்கிறது – ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி

நெல்லை கவின் ஆணவப்படுகொலை – சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறல்!

SC ST சட்டத்தில் பொய் புகார் அளித்த பெண்ணுக்கு 3.5 ஆண்டு சிறை!

மன்னர் சார்லஸ் அதிரடி : முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு ஏன்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies