பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஸ்லோவேனியா நன்கு அறிந்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்லோவேனியாவின் லுப்லியானாவில் பேட்டியளித்த அவர்,
பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஸ்லோவேனியா அதிகாரிகளுக்கு நல்ல புரிதல் உள்ளது. என்றும் ஸ்லோவேனியா வருகை நேர்மறையானதாக அமைத்துள்ளது என கனிமொழி தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஸ்லோனேனியா துணை நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியவர், ஸ்லோனேனியாவை தொடர்ந்து கிரீஸ் நாட்டிற்குச் செல்ல உள்ளோம் என்றும் அங்குள்ள அதிகாரிகளிடம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை விளக்குவோம் என கனிமொழி கூறினார்.