வெளியானது ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் புதிய கார்!
Sep 2, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

வெளியானது ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் புதிய கார்!

Murugesan M by Murugesan M
May 28, 2025, 12:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் புதிய கோல்ஃப் GTI பெர்ஃபாமன்ஸ் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

முன்னர் விற்பனை செய்யப்பட்ட போலோ GTI மாடலுக்குப் பிறகு, இரண்டாவது GTI மாடலாக இந்தியாவில் வெளியாகியிருக்கிறது இந்த கோல்ஃப் GTI ஹேட்ச்பேக். இதில்,  நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் உதவியுடன் 100 கிமீ வேகத்தை 5.9 நொடிகளில் எட்டுகிறது. எக்ஸ்-ஷோரூம் விலையில் 53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags: Volkswagen's new car has been releasedஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் புதிய கார்ஃபோக்ஸ்வாகன்
Share
Tweet
SendShare
Previous Post

ஞானசேகரன் தொடர்பான தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை – நயினார் நாகேந்திரன்

Next Post

இங்கிலாந்து : வெற்றி பேரணியின் போது விபரீதம் – 27 பேர் காயம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies