இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் 125 சிசி ஸ்கூட்டர்களில் அதிக மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
குறைவான பயன்பாட்டுச் செலவு கொண்ட, குறைவான பராமரிப்பு செலவு கொண்ட பைக் அல்லது ஸ்கூட்டர்களே இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும்.
பட்டியலின் படி, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125, சுஸூகி பர்க்மன் ஸ்ட்ரீட் 125, ஹீரோ டெஸ்டினி 125, ஹோண்டா ஆக்டிவா 125, யமஹா ரே ZR ஆகியவை ஆகும்.