கியாரா அத்வானி பிகினி புகைப்படத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா!
Oct 24, 2025, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

கியாரா அத்வானி பிகினி புகைப்படத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா!

Web Desk by Web Desk
May 28, 2025, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கியாரா அத்வானியின் பிகினி புகைப்படத்தைப் பகிர்ந்து இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

‘வார் 2’ படத்தில் ஹிருதிக்ரோஷன், ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து கியாரா அத்வானி நடிக்கிறார். அந்த படத்தின் டீசர் சமீபத்திலேயே வெளியான நிலையில், அதில் கியாரா அத்வானி பிகினியில் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இயக்குநர் ராம் கோபால் வர்மா ஆபாசமாகப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராம் கோபால் வர்மாவைப் பலரும் கடுமையாக விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது பதிவை நீக்கியுள்ளார்.

Tags: cinema newsRam Gopal Varma shares Kiara Advani's bikini photo
ShareTweetSendShare
Previous Post

கோவை : காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்!

Next Post

முதன்முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா மந்தனா?

Related News

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

கோவையில் dude திரைப்பட வெற்றி விழாவில் மாணவர்கள் தள்ளுமுள்ளு!

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

DUDE படத்திற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies