மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம்!
Nov 4, 2025, 08:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம்!

Web Desk by Web Desk
May 29, 2025, 10:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜகவின் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக ஆளுநரை சந்தித்த பின் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதனையடுத்து, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து பைரன் சிங் விலகியதால் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தொக்கோம் ராதேஷியாம் உட்பட 9 எம்எல்ஏக்கள் மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தனர். அதன்பின் பேட்டியளித்த அவர், மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாராக இருப்பதாகவும், இதை ஆளுநரிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், மணிப்பூரில் நிலவும் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.

Tags: manipurBJP MLA Tokhom Radheshyam44 BJP MLAs supportBhairon Singhready to form the government
ShareTweetSendShare
Previous Post

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

குல்மார்க்கில் சுற்றுலா பயணிகளுடன் உரையாடி ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies