கோதையார் அருகே வீடுகளை சேதப்படுத்தி வரும் யானை கூட்டம் - குடியிருப்புவாசிகள் அச்சம்!
Aug 28, 2026, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோதையார் அருகே வீடுகளை சேதப்படுத்தி வரும் யானை கூட்டம் – குடியிருப்புவாசிகள் அச்சம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமாரி மாவட்டம் கோதையார் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து யானைகள் வீடுகளை சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

களியல் வனசரகத்திற்கு உட்பட்ட கோதையார் அருகே மோதிரிமலை பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 5 வீடுகளை யானைகள் சேதப்படுத்தியதால், அப்பகுதி மக்கள் அச்சம் காரணமாக அருகில் உள்ள மற்ற ஊர்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். எனவே, யானைகளை விரட்ட வனத்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: kanyakumariKodaiyarelephants have entered residential areaMothirimalai
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர் சஸ்பெண்ட் – திமுக தலைமை நடவடிக்கை!

Next Post

செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் சிக்கிம் – பிரதமர் மோடி புகழாரம்!

Related News

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies