கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் - கன்னியாகுமரி ஆட்சியர்
Mar 15, 2026, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் – கன்னியாகுமரி ஆட்சியர்

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கேரளா மாநிலம், கொச்சி அருகே அரபிக்கடலில் லைபீரியா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் 634 கண்டெய்னர்களுடன் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய கண்டெய்னர்கள் கேரள கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது.

இந்நிலையில், இரவிபுத்தன்துறை, பூத்துறை, இனயம், சின்னதுறை ஆகிய கடற்கரை பகுதியில் சில சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் கடற்கரை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது கரை ஒதுங்கிய பொருட்கள் துபாய் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் என்றும், அவற்றில் சில மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கரை ஒதுங்கும் பொருட்களை யாரும் தொட வேண்டாம் என்றும், இதுபோன்ற பொருட்களை கண்டால் மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: Kerala coast.raviputthanthuraiPuthuraiInayamKanyakumari seaKanyakumari collectorgoods in the container wash upLiberian cargo ship sank in the Arabian Sea
ShareTweetSendShare
Previous Post

பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு!

Next Post

குடியாத்தம் – கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies