மொரிஷியஸில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சீனாவின் புகழ் வாய்ந்த கவிஞர் கியூ யுவானின் நினைவை போற்றும் வகையில் சீன கேலண்டரின் 5-வது மாதத்தின் 5-ம் நாளில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா நடத்தபடுகிறது.
நடப்பு ஆண்டு டிராகன் படகு திருவிழா சீனா முழுவதும் களைக்கட்டியுள்ளது. இந்த நிலையில், மொரிஷியஸில் வாழும் சீனர்கள் ஏராளமானோர் படகு திருவிழாவில் பங்கேற்றனர்.