காஞ்சிபுரத்தில் தலைவலி, உடல் அசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மூதாட்டி உயிரிழப்பு!
Sep 9, 2025, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரத்தில் தலைவலி, உடல் அசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மூதாட்டி உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 30, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் உடல் அசதி மற்றும் தலைவலி காரணமாக ஆரம்பச் சுகாதார நிலையம் சென்ற 70 வயது மூதாட்டி, B12 ஊசி போட்ட சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திரிகாலிமேடு பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள் என்ற 70 வயது மூதாட்டி, தலைவலி மற்றும் உடல் அசதிக்காக மருத்துவம் பார்க்க வந்துள்ளார்.

அப்போது அவருக்கு மாத்திரைகள் பரிந்துரைத்த பெண் மருத்துவர், மூதாட்டியின் உடல் அசதிக்காக B12 ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற மூதாட்டி ஆரம்பச் சுகாதார நிலைய வாயிலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், முறையான சிகிச்சை அளிக்காததே மூதாட்டியின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: மூதாட்டி உயிரிழப்பு!An elderly woman who went to a primary health center in Kanchipuram for headaches and physical discomfort died
ShareTweetSendShare
Previous Post

தேவிபட்டினம் கடல் 100 மீட்டர் உள்வாங்கியது : தரைதட்டி நின்ற நாட்டுப்படகுகள்!

Next Post

தென் கொரியா : அதிபர் தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies