கொலம்பியா சென்ற சசி தரூர் தலைமையிலான குழுவிற்கு உற்சாக வரவேற்பு!
Nov 1, 2025, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கொலம்பியா சென்ற சசி தரூர் தலைமையிலான குழுவிற்கு உற்சாக வரவேற்பு!

Web Desk by Web Desk
May 30, 2025, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக, கொலம்பியா சென்ற சசி தரூர் தலைமையான குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கொலம்பியா நாடாளுமன்ற உறுப்பினர்களை, சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர். இதன் பின் பேசிய சசி தரூர், பயங்கரவாதிகள் பயிற்சியைத் தொடர பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தைத் தருவதாகவும், இது மோசமான செயல் என்றும் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் ராணுவ உபகரணங்களில் பெரும்பாலானவை பாதுகாப்பிற்காக உபயோகப்படுத்தவில்லை என்றும், பயங்கரவாத தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப் படுத்தப்படுவதாகவும் சசிதரூர் குற்றம் சாட்டினார்.

Tags: கொலம்பியாசசி தரூர்A rousing welcome to the Shashi Tharoor-led delegation that went to Colombia
ShareTweetSendShare
Previous Post

வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 8 பேர் உயிரிழப்பு!

Next Post

அடியாட்களுடன் ஸ்பா அழகு நிலயம் கடைக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்த லேடி டான்!

Related News

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

பாகிஸ்தானின் முகமூடியை கிழித்தெறிந்த தலிபான் படைகள் : பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் வாக்குமூல வீடியோ வைரல்!

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி அரசின் நடவடிக்கை – குறைந்து வரும் காற்று மாசு!

நாமக்கல்லில் நவ.4-ல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்!

தெலங்கானா நியமன அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு!

இந்தியாவின் முதல் தீவிர வறுமை இல்லாத மாநிலமான கேரளா!

திருத்தணி – கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசன் திரைப்பட வீடியோவை பயன்படுத்தி அவதூறு – தவெக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies