அடியாட்களுடன் ஸ்பா அழகு நிலயம் கடைக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்த லேடி டான்!
May 7, 2026, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடியாட்களுடன் ஸ்பா அழகு நிலயம் கடைக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்த லேடி டான்!

Murugesan M by Murugesan M
May 30, 2025, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு அருகே அழகு நிலையத்தில் புகுந்து உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே அம்ருத்ஹள்ளி பகுதியில் காவ்யா என்பவர் சொந்தமாக அழகு நிலையம் நடந்தி வருகிறார். இவரது அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த சஞ்சு என்பவர், காவ்யாவிடம் வேலை பார்ப்பதை விட்டுவிட்டு சொந்தமாக அழகு நிலையம் திறந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த காவ்யா, சஞ்சுவின் அழகு நிலையத்திற்கு அடியாட்களுடன் வந்து மிரட்டியுள்ளார். மேலும், அவரை சரமாரியாக தாக்கி, தனது காரில் அழைத்துச் சென்று மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அழகு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து சஞ்சுவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சஞ்சுவை காவல் நிலையம் அருகே விட்டுச் சென்று காவ்யா தலைமறைவானார். எனினும், தப்பியோடிய காவ்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags: Lady Don entered a spa and beauty salon with her henchmen and committed a robberyரவுடித்தனம் செய்த லேடி டான்
ShareTweetSendShare
Previous Post

கொலம்பியா சென்ற சசி தரூர் தலைமையிலான குழுவிற்கு உற்சாக வரவேற்பு!

Next Post

30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் : ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவை வலியுறுத்தியது அமெரிக்கா!

Related News

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies