திருப்பத்தூரில் பல் சிகிச்சை பெற்ற பெண் ஓரிரு நாட்களில் பலி : காவல்நிலையத்தில் மீண்டும் புகார்!
Oct 1, 2025, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூரில் பல் சிகிச்சை பெற்ற பெண் ஓரிரு நாட்களில் பலி : காவல்நிலையத்தில் மீண்டும் புகார்!

Web Desk by Web Desk
May 31, 2025, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தவறான பல் சிகிச்சை காரணமாக 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்நிலையத்தில் மீண்டும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் பல் சிகிச்சை பெற்றுக்கொண்ட இந்திராணி என்பவர் ஓரிரு நாட்களிலே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் மகன் ஸ்ரீராம் குமார் என்பவர் மருத்துவர் அறிவரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த அவர், பல் மருத்துவர் அறிவரசன் மீது மாவட்ட மருத்துவர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில், அங்குச் சென்ற  ICMR மற்றும் CMC குழுவினர் இந்திராணி உட்பட 8 நபர்கள் தவறான சிகிச்சை மூலம் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளித்த  ஸ்ரீராம் குமார் தன் தாயின் இறப்புக்கு நீதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடிTirupattur: Woman dies within a couple of days of receiving dental treatment: Complaint filed again at police station
ShareTweetSendShare
Previous Post

ரவி தேஜா – ஸ்ரீலீலா நடித்த “மாஸ் ஜாதரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Next Post

ராஜமௌலி படத்தில் நடிக்க நானா படேகர் மறுப்பு!

Related News

தாக்க வந்த யானை நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!

விஜய்யை காண மக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் – அமுதா ஐஏஎஸ்

நகரங்களில் உள்ள சாலைக்கு நடிகர் சிவாஜி கணேசனின் பெயர் வைக்க நடிகர் பிரபு கோரிக்கை!

ஆதவ் அர்ஜுனா மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு!

சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்கள் அலட்சியமாக பணியாற்றுவதாக புகார்!

App Store-இல் இந்தியாவில் முதலிடம் பிடித்த அரட்டை செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் – அதிபர் டிரம்ப்

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!

OG படத்தின் சிறப்பு காட்சியை குடும்பத்தினருடன் பார்த்த சிரஞ்சீவி!

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies