நெல்லை : சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் புகார்!
Mar 15, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் புகார்!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டான குறிச்சி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அசுத்தமாகவும், கழிவுநீர் கலந்தும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாமன்ற உறுப்பினர் அமுதா குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சுகாதாரமற்ற குடிநீரே மஞ்சள் காமாலைக்குக் காரணமென அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறும் மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: Nellai: People complain about being provided with unsanitary drinking water
ShareTweetSendShare
Previous Post

திரைப்பட கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைப்பு!

Next Post

18.4 கோடி கூகுள், ஆப்பிள், பேஸ்புக் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies