5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!
Jul 29, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Web Desk by Web Desk
May 31, 2025, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின.

கோரப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு 35 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் நிலையம் செயல்படாமல் உள்ளது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக, கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்  மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டன.

நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாததால் அவை முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: More than 5000 bales of rice were damaged after getting soaked in the rainநெல் மூட்டைகள்
ShareTweetSendShare
Previous Post

மாஞ்சோலையில் கனமழை : 10 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்!

Next Post

ஐபிஎல் தொடர் : குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி அபாரம்!

Related News

தஞ்சாவூர் : 25 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கலைஞர் அறிவாலயம்!

எலிகளை மாணவர்களுக்கே சமைத்து கொடுக்க வேண்டியது தானே – திமுக கவுன்சிலர் சர்ச்சை பேச்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!

திருவள்ளூர் : பூமி பூஜையின் போது அறுகம்புல் கேட்ட அமைச்சர் நாசர்!

குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

நெல்லை அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை சுட்டுப்பிடித்த போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனி : 1970-ல் கட்டப்பட்ட 22 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்!

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆக.11 முதல் பிளாஸ்டிக் தடை!

மகளிர் ஐரோப்பியக் கால்பந்து இறுதிப்போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி!

சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக் – வீடியோ காலில் பாராட்டிய நிதின் கட்கரி!

மம்தா குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு!

துல்கர் சல்மான் நடிக்கும் “காந்தா” படத்தின் டீசர் வெளியீடு!

நிமிஷா மரண தண்டனையை ஏமன் அரசு ரத்து செய்ததாக தகவல்!

கிருஷ்ணகிரியில் சகோதரர் மகன்களை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற சித்தப்பா கைது!

குற்றம் கடிதல் 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies