வரி செலுத்தாத கடை முன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளை கொட்டிய வீடியோ காட்சிகள்!
Sep 10, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரி செலுத்தாத கடை முன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளை கொட்டிய வீடியோ காட்சிகள்!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரி செலுத்தாத கடை முன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளைக் கொட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

சேலம் மாநகராட்சியில் உள்ள கடைகளுக்குக் குப்பை வரி, தொழில் வரி உட்பட பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடை உரிமையாளர்களிடம் இருந்து அடாவடியாக வரி வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சாக்கடை கால்வாய் அடைப்பை எடுப்பதாகக் கூறி, வரி செலுத்தாத கடை முன் மாநகராட்சி ஊழியர்கள் கழிவுகளை கொட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

மாநகராட்சி ஊழியர்களின் செயலால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், துர்நாற்றம் காரணமாக, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாகக் கடை உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

Tags: Video footage of Salem Corporation employees dumping sewage in front of a tax-exempt shopசேலம் மாநகராட்சி ஊழியர்கள்
ShareTweetSendShare
Previous Post

பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!

Next Post

அருணாச்சல பிரதேசம் : தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடந்த நபர்!

Related News

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies