பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகில் இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
Oct 22, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகில் இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகில் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தெலங்கானா மாநிலம் உருவான தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பாரத நாடானது ஒரே குடும்பமாக உள்ளதெனத் தெரிவித்தார். பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகெங்கிலும் இல்லை எனக் கூறிய அவர் பாரத மக்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மொழியை வைத்து மக்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதிப்படத் தெரிவித்தார்.

Tags: BHARATHtn governor rn raviThere is no country in the world as diverse as India: Governor R.N. Ravi is proud
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட் – ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போனதால் அதிருப்தி!

Next Post

ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் மன வேதனை உறுதி – எஸ்.எஸ்.ராஜமௌலி

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies