இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது : காடேஸ்வரா சுப்பிரமணியம்
Sep 9, 2025, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Web Desk by Web Desk
Jun 3, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியாத்தம் அடுத்த ஜிட்டபள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் நடுகல் மற்றும் முனீஸ்வரர் கோயிலில் திருவிழா நடத்தவும், பன்றியைப் பலியிடவும் தடை விதித்துள்ள காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகமெங்கும் பல்வேறு இந்து சமூகத்தினர் குலதெய்வங்களுக்குப் பன்றியைப் பலிகொடுப்பதை  வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மதக்கலவரத்தைத் தூண்டும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு உடந்தையாகத் தமிழக அரசும், காவல்துறையும், வருவாய் துறையும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்துக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து இந்து முன்னணி போராடும் எனவும்  இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  எச்சரித்துள்ளார்.

Tags: hindhu munnaniIt is never acceptable for the Tamil Nadu government and police to take away the religious rights of Hindus: Kadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : உரிய விலை கிடைக்காததால் மரத்தில் விடப்பட்ட மாங்காய்கள்!

Next Post

எரி உலை திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் – அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies