தேனி : பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி : தனியார் நிதி நிறுவனம் மீது புகார்!
Oct 24, 2025, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி : பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி : தனியார் நிதி நிறுவனம் மீது புகார்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பரிவார் டெய்ரீஸ் என்ற நிதி நிறுவனம், மத்தியப்பிரதேசத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களிடம் முதலீட்டைப் பெற்று வந்தது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஏராளமான மக்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

அதிக வட்டி கிடைக்கும் என ஆசைப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் இந்த நிதி நிறுவனத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்தனர்.

ஆனால் கூறியபடி முதிர்வுத் தொகையை வழங்காமல், தமிழகத்தில் செயல்பட்டு வந்த 12 அலுவலகங்களையும் இந்நிறுவனம் மூடியது.

இதுகுறித்து புகார் கொடுக்க மாநிலம் முழுவதும் 13 இடங்களை மத்திய புலனாய்வுத்துறை அறிவித்தது. அதன்படி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று புகார் அளித்தனர்.

Tags: Theni: Complaint against private financial institution for fraud by collecting money from the publicபணம் வசூலித்து மோசடி
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 11-ல் காதி படம் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

Next Post

சசிகுமார் ‘ஃப்ரீடம்’ பட டீசர் ரிலீஸ்

Related News

ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies